×

சென்னை ராயப்பேட்டையில் வாகன பரிசோதனையின் போது 5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வாகன பரிசோதனையின் போது 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Tags : Raipet, Chennai , 5 kg gold seized during vehicle inspection at Raipet, Chennai
× RELATED சென்னை ராயப்பேட்டையில் வீட்டில்...