×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 391 புள்ளிகள் சரிவு !

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 391 புள்ளிகள் சரிந்து 48,825 புள்ளிகளாக வர்த்தக தொடக்கத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 185 புள்ளிகள் குறைந்து 14,372 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

Tags : Mumbai Stock Exchange Sensex , Mumbai, Stock Exchange, Sensex
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 802...