4வது டி20 போட்டி: இங்கிலாந்து அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 186 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 57 ரன்களும், ஐயர் 37 ரன்களும் எடுத்தனர்.

Related Stories:

>