அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கம்..!

சென்னை: அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மன்றத்தின் கட்டுப்பாடுகளை மீறி அதிமுகவுக்கு ஆதரவு அளித்து தேர்தல் பிரச்சாரம் செய்த திருச்செங்கோடு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>