×

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்த நிலையில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Kanchepura , Find the bomb hidden in the Kanchipuram bus stand
× RELATED காஞ்சிபுரம் அருகே சாலை விபத்து 15 ராணுவ வீரர்கள் படுகாயம்