தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க 8 மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க 8 மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள 30 பேர் கொண்ட பட்டியலை தேர்தல் ஆணியத்திடம் பாஜக அளித்துள்ளது. ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

Related Stories: