கொண்டலாம்பட்டி புத்தூரில் சொத்துத் தகராறில் அண்ணனை சுட்டுக்கொன்றார் தம்பி

சேலம்: கொண்டலாம்பட்டி புத்தூரில் சொத்துத் தகராறில் அண்ணனை தம்பி சுட்டுக்கொன்றுள்ளர். அண்ணன் செல்வத்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி சந்தோஷ் தலைமறைவானார். தம்பி சந்தோஷை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>