சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேட்புமனு தாக்கல்

விருத்தாச்சலம்: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருத்தாச்சலம் தொகுதியில் முதன்முறையாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உடனிருந்தார். பிரேமலதா தனது 52-வது பிறந்தநாளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Related Stories: