தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி வேட்புமனு தாக்கல்

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் வேலுமணியை எதிர்த்து தொண்டாமுத்தூரில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிட உள்ளார்.

Related Stories: