×

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வனிடம் வேட்புமனு அளித்தார்.


Tags : BJP ,Annamalai ,Aravakurichi , BJP candidate Annamalai files nomination in Aravakurichi constituency
× RELATED தேர்தல் விதிகளை மீறியதாக கோவை தொகுதி...