நடிகர் தனுஷின் கர்ணன் படத்துக்கு தடை கோரிய வழக்கு.: இயக்குநர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

மதுரை:  நடிகர் தனுஷின் கர்ணன் படத்துக்கு தடை கோரிய வழக்கில் இயக்குநர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பண்டாரத்தி புராணம் பாடலை படத்தில் இருந்து நீக்க கோரி புல்லட் பிரபு என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கும் வரை கர்ணன் படத்தை வெளியிட தடை விதிக்க மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

More
>