தாம்பரத்தில் உள்ள பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

சென்னை: சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும்  பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சி ஆசிரியர், வேதியியல் ஆசிரியர் மற்றும், தமிழ் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories:

>