×

புதுச்சேரியில் பெண் தாதா எழிலரசியின் கூட்டாளிகள் 3 பேர் கைது

புதுச்சேரி: பெண் தாதா எழிலரசின் கூட்டாளிகள் 3 பேரை காரைக்கால் போலீசார் கைது செய்துள்ளார். காரில் ஆயுதங்களுடன் சுற்றிய சிங்காரவேலன், சங்கரா, பிரபாகரன் ஆகியோரை காரைக்கால் தொழிலதிபரை மிரட்டி மதுக்கடையை எழுதி வாங்கிய வழக்கில் கைதாகியுள்ளார்.


Tags : Dada Ezhilarasi ,Pondicherry , 3 accomplices of female Dada Ezhilarasi arrested in Pondicherry
× RELATED நாவல் பழம் பறிக்க மாடி மீது ஏறிய அரசு...