நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம்

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நூல் விலை உயர்வை தடுக்க மாதம் ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய ஜவுளி வணிகர்கள் வலியுறுத்துகின்றனர். ஜவுளி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தால் ரூ.50 கோடி வரை வர்த்தஜ்கம் பாதிக்கப்படும்

Related Stories:

>