தஞ்சையில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியைகள், மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

தஞ்சை  : தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியைகள் மற்றும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.முன்னதாக, தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 56க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை, மதுக்கூர் பகுதி பள்ளிகளிலும் மாணவிகள் ஆசிரியைகளுக்கு தொற்று உறுதியாகியிருந்தது. அந்த வரிசையில் தற்போது 4 ஆவதாக மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியைகள் மற்றும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories:

>