பரமக்குடி தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: பரமக்குடி தொகுதி தேமுதிக வேட்பாளரை மாற்றம் செய்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து தேமுதிக  தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிகவின் சார்பில் பரமக்குடி (தனி)  சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கு.சந்திரபிராகாஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக செல்வி (மாவட்ட மகளிர் அணி  செயலாளர்) நியமிக்கப்படுகிறார். இவருக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணி  கட்சியை சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>