சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ. போட்டி

நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரன் சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளார். சேந்தமங்கலம் தொகுதியில் தனக்கு வாய்ப்பளிக்காமல் சந்திரன் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் சந்திரசேகரன் அதிருப்தி அடைந்துள்ளார். சுயேட்சையாக போட்டியிடும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட எஸ்.பி. சக்திகணேசிடம் மனுஅழைத்துள்ளார்.

Related Stories:

>