×

நேர்மையான அரசியல் கடினம்தான், ஆனால் அது சாத்தியம்: சகாயம் ஐஏஎஸ்

சென்னை: எளிமை, நேர்மை அரசியலில் சாத்தியம் என நம்புகிறோம், இதை யெல்லாம் தமிழகம் அத்தகைய தலைவர்களை கண்டிருக்கிறது என சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார். நேர்மையான அரசியல் எளிமையானதில்லை, அதை அடைவது கடினம்தான், ஆனால் அது சாத்தியம் என சகாயம் தெரிவித்துள்ளார்.


Tags : Sakai , Honest politics is hard, but it's possible: Sakayam IAS
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை...