மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 562 புள்ளிகள் சரிவு !

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 562 புள்ளிகள் சரிந்து 49,802 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது. சென்செக்ஸ் கணக்கீட்டுப் பட்டியலுள்ள 30 நிறுவன பங்குகளில் 26 பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின.

Related Stories:

>