விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.32 கோடி

சென்னை: விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.32 கோடியாக உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு ரூ.2 கோடி வங்கிக்கடன் உள்ளதாகவும் வேட்புமனுவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>