பரமக்குடி தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றம்

சென்னை: பரமக்குடி தொகுதி தேமுதிக வேட்பாளரை மாற்றி கட்சி பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் சந்திரபிரகாஷூக்கு பதிலாக யூ.செல்வி போட்டியிடுவார் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Related Stories:

>