×

ஈரோடு மாவட்டம் வீரப்பன்பாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.35.50 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் வீரப்பன்பாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.35.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Election Flying Corps ,Veerappanpalayam ,Erode , Erode District, Election Flying Corps
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா