×

26ம் தேதி வங்கதேசம் செல்கிறார் பிரதமர் மோடி..!

டெல்லி: கொரோனா சூழலுக்கு பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகின்ற மார்ச் 26, 27ல் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வங்கதேசம் செல்கிறார்.


Tags : PM Modi ,Bangladesh , Bangladesh, Travel, Prime Minister Modi
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!