ராசிபுரம் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா

நாமக்கல்: ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் போன்ற முக்கிய அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Related Stories:

>