மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு மீண்டும் அனுமதி மறுப்பு !

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஹெலிகாப்டர் பயணத்துக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று கோவையில் இருந்து குமாரபாளையத்துக்கு ஹெலிகாப்டரில் வர நாமக்கல் மாவாட்ட  நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டது.

Related Stories:

>