திருச்சி மாவட்டம் மணப்பாறை அண்ணாநகரில் முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அண்ணாநகரில் கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories: