×

புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி: 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. மன்னாடிப்பட்டு, அரியாங்குப்பம், மங்கலம், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, மணவெளி, இந்திராநகர், ஊசுடு, திருபுவனை ஆகிய 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது. எஞ்சிய 21 தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று புதுவை பாமக அமைப்பாளர் கோ.தன்ராஜ் தகவல் அளித்துள்ளார்.

Tags : Phamaga , Puducherry
× RELATED பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை:...