கோவையில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை: கோவையில் கடந்த 10 நாட்களாகவே கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வரக்கூடிய சூழல் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தல் காலம் என்பதால் கூட்டங்களை தவிர்க்கும் விதமாக மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், கட்டுப்பாடுகள் குறித்து தற்போது கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டுள்ளார். பொதுமக்களிடம் நேரடியாக விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்.

Related Stories:

>