தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி போட்டியில்லை: அர்ஜுனமூர்த்தி தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி போட்டியில்லை, எங்கள் கொள்கையின்  அடிப்படையில் களபலத்தை வளர்த்துக் கொள்வோம் என்று ரா.அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார். களப்பிரச்சாரம் உள்ளிட்டவற்றை குறுகிய காலத்தில் கையாள நமக்கு இடம் தரவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>