×

திருச்சி விமான நிலையத்துடன் சேலம் விமான நிலையமும் ஏலம் விடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு

டெல்லி: திருச்சி விமான நிலையத்துடன் சேலம் விமான நிலையமும் ஏலம் விடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரு விமான நிலையங்களையும் ஒரே நிறுவனமே நிர்வகிக்கும். திருச்சியை தொடர்ந்து சேலம் விமான நிலையமும் தனியார் மயமாகிறது. நஷ்டத்தில் இயங்கும் 7 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லாபத்தில் இயங்கும் திருச்சி விமான நிலையத்துடன் சேலம் விமான நிலையமும் தனியார்மயமாகிறது.

Tags : Salem Airport ,Trichy Airport , Airport, Auction
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...