×

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறியது. முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டது. 9 வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக புதுச்சேரி பாமக அமைப்பாளர் தன்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Phamaga ,Bajaka alliance ,New Churchi , Pama exits BJP alliance in Pondicherry
× RELATED பாஜக கூட்டணியில் இருந்து விலகியதில்...