சென்னையில் லாரி மோதி ராஜ் என்பவர் உயிரிழப்பு

சென்னை: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் லாரி மோதி ராஜ் (45) என்பவர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் வேலாயுதத்தை (38) புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More