மக்கள் நீதி மய்யம்: 3வது பட்டியல் வெளியீடு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி நேற்று 24 வேட்பாளர்கள் அடங்கிய 3ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது. 3ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு: ஆயிரம் விளக்கு-கே.எம்.ஷரீப். பூவிருந்தவல்லி-ரேவதி நாகராஜன். ராயபுரம் -குணசேகரன். திரு.வி.க நகர்-ச.ஓபேத். தொண்டாமுத்தூர்-ஷாஜஹான்.

Related Stories:

>