×

புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிரவி தொகுதியில் முன்னாள் சபாநாயகர் சிவகுமாரின் மகன் வி.எம்.சி.எஸ்.மனோகரன் போட்டியிடுகிறார்.


Tags : BJA ,Vavuachcheri , Release of the list of AIADMK candidates contesting the Puducherry elections
× RELATED நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே...