×

புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 4 பேருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


Tags : Vuachcheri , Release of the list of AIADMK candidates contesting the Puducherry elections
× RELATED கனமழை காரணமாக புதுச்சேரி,...