அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்ற கூட்டத்தில் அதிமுகவின் இருபிரிவினரிடையே மோதல்

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்ற கூட்டத்தில் அதிமுகவின் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் அதிமுக பஹத்தி செயலாளர் சிவகுமார் பெயர் இல்லாததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: