×

முன்னாள் காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

டெல்லி: முன்னாள் காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ, கட்சித் தலைவர் சரத் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னாள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


Tags : P. D.C. Sacco ,Nationalist Congressional Party , Former Congress leader PC Sacco has joined the Nationalist Congress Party
× RELATED கேரளாவில் பஸ் டிரைவருடன் மோதல்: எம்எல்ஏ, மேயர் மீது போலீஸ் வழக்கு பதிவு