24 வாரம் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

டெல்லி: 24 வாரம் வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 20 வாரங்கள் வரை கருகலைப்புக்கு அனுமதி இருந்த நிலையில் மேலும் 4 வாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் கருவுற்றிருந்தாலும் சிசுவை கலைக்க இதனால் அனுமதி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>