×

தென்காசியில் 2 வெவ்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4.48 லட்சம் பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 2 வெவ்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புளியரை சேர்ந்த சாவடியில் கேரளாவில் இருந்து வந்த மினி லாரியில் ரூ.2 லட்சம் சிக்கியது.

Tags : Tenkasi , Tenkasi, Election Flying Corps seizes Rs 4.48 lakh
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...