×

பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா சொந்த காரணங்களுக்காக ராஜினாமா

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா சொந்த காரணங்களுக்காக ​​ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹா பிரதமர் அலுவலகத்தில் 18 மாதங்கள் பணியாற்றியுள்ளார்.

Tags : Modi ,chief adviser ,BK Sinha , Prime Minister Modi, Advisor BK Sinha, resigns
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...