மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 24 பேர் கொண்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தாராபுரம்(தனி) தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சார்லி போட்டியிடுகிறார்.  தாராபுரம்(தனி) தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் களம் காண்கிறார்.

Related Stories:

>