அமமுக-வும் தேமுதிக-வும் தங்கள் போட்டியிட இருந்த தொகுதிகளை மாற்றிக்கொண்டது

சென்னை: அமமுக-வும் தேமுதிக-வும் தங்கள் போட்டியிட இருந்த தஞ்சை, கீழ்வேளூர் தொகுதிகளை மாற்றிக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுக போட்டியிடுவதாக இருந்த தஞ்சை சட்டமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேமுதிக போட்டியிடுவதாக இருந்த கீழ்வேளூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: