×

அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கான தொகுதியில் பாஜக நிர்வாகி சுயேச்சையாக மனுத்தாக்கல்

தூத்துக்குடி: அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கான தொகுதியில் பாஜக நிர்வாகி சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. தமாகா-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தூத்துக்குடி பாஜக மேற்கு மண்டல தலைவர் ராஜவேலு சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : BJP ,Tamaga ,AIADMK , Independent petition filed by BJP executive in Tamaga constituency for AIADMK
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...