×

தேனி மாவட்டம் போடியில் ஒபிஎஸ் அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

போடி: தேனி மாவட்டம் போடியில் ஒபிஎஸ் அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் ஒபிஎஸ் ஆலோசனை செய்யும் நிலையில் அவரை சந்திக்க வருவோரின் வாகனங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 


Tags : Padi ,Honey , Theni, Bodi, OBS, Office, Officers, Check
× RELATED ஓசியில் சிக்கன் பக்கோடா தர மறுத்ததால்...