சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை: கருணாஸ் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை என  கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். 234 தொகுதியிலும் அதிமுகவை தோற்கடிக்க கட்சியனர் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories:

>