செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நடந்தது என்ன? எஸ்.பி கண்ணனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை

சென்னை: செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். பாலியல் புகார் அளிக்க சென்னை வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்ததாக கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நடந்தது என்ன என்று எஸ்.பி. கண்ணன், சிபிசிஐடி போலீசிடம் வாக்குமூலம் அளித்தார்.

Related Stories:

>