×

திருப்பாச்சியூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, 2 குழந்தைகள் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருப்பாச்சியூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. பைக்கில் சென்ற தந்தை ஜெகதீஷ், குழந்தைகள் தருண், தனுஜாஸ்ரீ உயிரிழந்த நிலையில் மனைவி சங்கீதா காயமடைந்துள்ளார்.


Tags : Tirupachur , Father, 2 children killed in lorry collision with bike near Thirupachchiyur
× RELATED 10 ஏக்கரில் நெல் சாகுபடி; அசத்துகிறார் திருவள்ளூர் விவசாயி!