சேலம் செவ்வாய்பேட்டையில் வீடு வீடாகச் சென்று ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையில் வீடு வீடாகச் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

Related Stories:

More
>