டெல்லி தலைநகர் வட்டார திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லி தலைநகர் வட்டார திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றம் முன் உள்ள காந்தி சிலை அருகே வாசகங்கள் எழுதிய அட்டைகளுடன் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Related Stories:

>