×

அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு 13 நாடுகள் தற்காலிக தடை விதிப்பு

பிரிட்டன்: பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் நிறுவனத் தயாரிப்பான அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு 13 நாடுகள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, பல்கேரியா, ருமேனியாவும் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.


Tags : Temporary ban on AstraZeneca vaccine for 13 years
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...